திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்று அவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால்
பெற்றம் மேல் உயர்த்தீர்! செய்யும் பெருமையை அறிந்தார் யாரே ?
உற்றவன் தொண்டர்க்கே ஆம் உறுதியே செய்தீர் என்னக்
கற்றை வார் சடையார் தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி