திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆழி நெடும் மால் அயன் முதல் ஆம் அமரர் நெருங்கு கோபுரம் முன்
பூழி உற மண் மிசை மேனி பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச்
சூழும் மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம் கொண்டு
வாழி மணிப் பொன் கோயிலின் உள் வந்தார் அணூக்க வன் தொண்டர்

பொருள்

குரலிசை
காணொளி