பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் புர மங்கையர்கள் நடம் ஆடப் பொழியும் வெள்ளப் பூ மாரி அர மங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார் பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பு பெருந்தொண்டர்.