திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விண் இனை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி
எண் இல் சீர்ப் பரவை இல்லத்து இந் நெல்லை எடுக்க ஆளும்
தண் நிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று.

பொருள்

குரலிசை
காணொளி