பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரு மறை முனிவர் ஆன ஐயரைத் தையலார் தாம் கருமம் ஈது ஆக நீர் இக் கடைத் தலை வருகை மற்றுஉம் பெருமைக்குத் தகுவது அன்று ஆல்; ஒற்றியூர் உறுதி பெற்றார் வருவதற்கு இசையேன்; நீரும் போம் என மறுத்துச் சொன்னார்.