பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாள் தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி நீடிய தொண்டர் தம் முள் இருவரும் மேவும் நீர்மை கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார் தம்பால் மேனி வாடு உறும் சூலை தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால்.