பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாடிய அப் பதியின் கண் இனிது அமர்ந்து பணிந்து போய் நாடிய நல் உணர்வின் ஒடும் திருக் கச்சூர் தனை நண்ணி ஆடக மா மதில் புடை சூழ் ஆலக் கொயிலின் அமுதைக் கூடிய மெய் அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார்