திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ ?
நாயனார் தம்மைக் கண்டால் நன் னுதல் மறுக்குமோ தான்;
ஆய என் அயர்வு தன்னை அறிந்து எழுந்து அருளினார் தாம்
சேயிழை துனி தீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று.

பொருள்

குரலிசை
காணொளி