பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்து கொண்டு இருந்து காதல் நிறைந்த புதல்வியர் ஆம் கருத்து உள்கசிவால் அணைத்து உச்சி மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பிதம்பிரான் தோழர்.