பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் வளரும் திருத்தில்லைத் திரு வீதி பணிந்து புகுந்து ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப் பார் வளர மறை வளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார் போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை மா நகர் புகுந்தார்