பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதி ஆம் கோட்புலியார் நம் கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால் தம் கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சித்தலை சிறந்த பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவா.