பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என் நினைந்து அணைந்து என்பால் இன்னது என்று அருளிச் செய்தால் பின்னையது இயலும் ஆகில் ஆம் எனப் பிரானார் தாமும் மின் இடை மடவாய்! நம்பி இங்கு வர வேண்டும் என்ன நன் நுதலாரும் சால நன்று! நம் பெருமை என்பார்