பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்தயாமம் பணி மடங்கிப் பெருகு புவனம் சலிப்பு இன்றிப் பேயும் உறங்கு பிறங்கு இருள்வாய் முருகு விரியும் மலர்க் கொன்றை முடிமேல் அரவும் இளமதியும் செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார்.