திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து, வேதம் எலாம்
தொக்க வடிவாய் இருந்த துருத்தியார் தமைத் தொழுது,
புக்கு அதனில் முழுகுதலும் புதிய பிணி அது நீங்கி,
அக் கணமே மணி ஒளிசேர் திருமேனி ஆயினார்.

பொருள்

குரலிசை
காணொளி