பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழி மிழலையினில் நீடு மறையால் மேம் பட்ட அந்தணாளர் நிறைந்து ஈண்டி நாடு மகிழ அவ் அளவு நடைக் காவணம் பாவுஆடைஉடன் மாடு கதலி பூகம் நிரை மல்க மணித் தோரணம் நிரைத்து.