திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயில் உள் புகுந்து
துன்னும் சுற்றத் தொடும் பணிந்து தொல்லைப் பதி ஓர் இசைவினால்
கன்னி மாடம் மருங்கு அமைத்துக் கடி சேர் முறைமைக் காப்பு இயற்றி
மன்னும் செல்வம் தக வகுத்துத் தந்தையார் வந்து அடி வணங்கி.

பொருள்

குரலிசை
காணொளி