பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும் நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் மற்று அதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம் பொன் சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலைமேல் கொள்வார்.