பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திரு ஆரூரர் எதிர் சென்று மொழிவார் திரு ஒற்றி ஊரில் நிகழ்ந்த செய்கை எலாம் ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் இன்று புறமும் சென்று எய்தப் பெற்று இலோம் என்று இறைஞ்சினார்.