பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மலர்மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை உலகம் எலாம் தாம் உடையார் ஆயும் ஓற்றியூர் அமர்ந்த இலகு சோதிப் பரம் பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார்