திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போன பின்பு
முது மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும்
அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்
எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி