பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய்ப் பசியால் மிக வருந்தி இனைத்து இருந்தீர் வேட்கைவிட இப்பொழுது சோறு இரந்து இங்கு யான் உனக்குக் கொணர்கின்றேன் அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் எனச் செப்பி அவர் கச்சூர் மனை தோறும் சென்று இரப்பார்