பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வளவர் பெருமான் மணி ஆரம் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக் கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதம் உற அளவு இல் திருமஞ்சனக் குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளித் தளரும் அவனுக்கு அருள் புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்.