பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றித் தெய்வ நிகழ் தன்மை பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைந் தொடியார் வாரும் அணிய அணிய ஆம் வளர் மென் முலைகள் இடை வருத்தச் சாரும் பதத்தில் தந்தையார் தங் கண் மனைவியார்க்கு உரைப்பார்.