பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர் நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று கும்பிடவே கடவேனுக்கு இது விலக்கு ஆம் எனும் குறிப்பால் தம் பெருமான் திருமுன்பு தாம் வேண்டும் குறை இரப்பார்.