பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீக்கு அரிய நெல் குன்று தனை நோக்கி நெறி பலவும் போக்கு அரிது ஆயிடக் கண்டு மீண்டும் தம் இல் புகுவார் பாக்கியத்தின் திரு வடிவுஆம் பரவையார்க்கு இந் நெல்லும் போக்கும் இடம் அரிதுஆகும் எனப் பலவும் புகல்கின்றார்.