திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒற்றி ஊரின் உமையோடும் கூட நின்றார் உயர்தவத்தின்
பற்று மிக்க திருத் தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டிச்
சுற்றும் அணைந்து துதி செய்யத் தொழுது தம்பிரான் அன்பர்
கொற்ற மழ ஏறு உடையவர் தம் கோயில் வாயில் எய்தினார்.

பொருள்

குரலிசை
காணொளி