பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தி வண்ணத்து ஒருவர் திரு அருளால் வந்த ஆரூரர் கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக் காதல் மணம் புணர வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத முந்தை விதியால் வந்து ஒருநாள் முதல்வர் கோயில் உள் புகுந்தார்