பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அணைந்து அருளும் அவ்வேலை அமுது செயும் பொழுது ஆகக் கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில் புணர்ந்த மதில் புறத்துஇருந்தார் முனைப்பாடி புரவலனார்