பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார் இன்று யாம் முது குன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்னக் குன்ற வில்லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச் சென்றது இவ் வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல.