திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெருந்தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய உள்ளத்தோடும் மலர்க்கரம் குழல் மேல் கொண்டே
அருந் திரு மறையோர் ஆகி அணைந்த நீர் முன் அடியேன் செய்த
இருந் தவப் பயன் ஆம் என்ன எய்திய நீரோ! என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி