பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ் இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே எவ் உலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்துச் செவ்விய பொன் மலை வளைத்தார் திரு அருளின் செயல் போற்றிக் கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார்.