திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பர் உடன் கூடப்
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றுப் பெண் ஓர் பாகத்து அண்ணலார்
தீர்த்தப் பொன்னித் தென் கரைமேல் திகழும் பதிகள் பல பணிந்து
மூர்த்தியார் தம் இடை மருதை அடைந்தார் முனைப் பாடித் தலைவர்.

பொருள்

குரலிசை
காணொளி