திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எல்லை இல்லாக் களிப்பினர் ஆய் இறைவர் தாளில் வீழ்ந்து எழுந்து
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர்
முல்லை முகை வெண் நகைப் பரவை முகில் சேர் மாடத்து இடைச் செல்ல
நில்லாது ஈண்ட எழுந்து அருளி நீக்கும் புலவி எனத் தொழுதார்.

பொருள்

குரலிசை
காணொளி