பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நம்பி ஆரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை இம்பர் ஞாலத்து இடை நம் ஏவலினால் மணவினை செய்து உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும் தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலைமேல் கொண்டு எழுவார்.