பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து பொங்கிய திருவின் மிக்க தம்பதி புகுந்து பொற்பில் தங்கும் நாள் ஏயர் கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே செங் கண் மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினோடும்.