பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டு அருச்சித்துச் செங் கயல் கண் மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து, பொங்கிய அன்பொடு பரவிப் போற்றிய ஆரூரருக்கு மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக் கண் கொடுத்தார்.