பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கரை ஏறிப் பரவையார் உடன் கனக ஆனது எலாம் நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கிக் திரை யேறும் புனல் சடிலத்திரு மூலத் தானத்தார் விரை யேறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில்