திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த நல் நிதியம்
தூய மணி முத்து ஆற்றில் புக விட்டேம் துணைவர் அவர்
கோயிலின் மாளிகை மேல் பால் குளத்தில் அவர் அருளாலே
போய் எடுத்துக்கொடு போதப் போதுவாய் எனப்புகல.

பொருள்

குரலிசை
காணொளி