பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பங்குனித் திரு நாளுக்குப் பண்டுபோல் வருவார் ஆகி, இங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே சங்கிலித் தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ ? நீர் கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகிது! என்றார்.