திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நள் இருள் நாயனாரைத் தூது விட்டு அவர்க்கே நண்பாம்
வள்ளலார் ஏயர் கோனார் மலர் அடி வணங்கிப் புக்கேன்;
உள் உணர்வுஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை
தெள்ளு தீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப.

பொருள்

குரலிசை
காணொளி