பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு அணைவார் தமை அடியார் எதிர் கொள்ளப் புக்கு அருளிப் பொங்கு திருக் கோயிலினைப் புடைவலம் கொண்டு உள் அணைந்து கங்கை வாழ் சடையாய்! ஓர் கண் இலேன் எனக் கவல்வார் இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார்.