திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கணரை ஆமாத்தூர் அழகர் தமை அடி வணங்கித்
தங்கும் இசைத் திருப் பதிகம் பாடிப் போய்த் தாரணிக்கு
மங்கலம் ஆம் பெருந்தொண்டை வள நாடு கடந்து அணைந்தார்
செங் கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு.

பொருள்

குரலிசை
காணொளி