திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அணி ஆரூர் மருகு அதனில் ஆள் இயங்குப் பறை அறைந்த
பணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடு
அணியாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார்
மணி ஆரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி