திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாதரும் அதனைக் கேட்டு நங்கை நீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்துக் கொள்ளாது எய்திய வெகுளி நீங்கி
நோதகவு ஒழித்தற்கு அன்றோ நுன்னையான் வேண்டிக் கொண்டது
ஆதலின் மறுத்தல் செய்ய அடாது என அருளிச் செய்தார்.

பொருள்

குரலிசை
காணொளி