பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முதுவாய் ஓரி என்று எடுத்து முதல்வனார் தம் பெரும் கருணை அது ஆம் என்று அதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவி புதுவார் புனலின் மயிர் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்து மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்