திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம் அழுது ஆக
உண்ட நீலக் கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவுஅரியார்
வண்டு வாழும் மலர்க் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கித்
தொண்டனார் தம் துயர் நீக்கத் தூதனார் ஆய் எழுந்து அருள.

பொருள்

குரலிசை
காணொளி