பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
குண்டை ஊர்க் கிழவர் தாமும் எதிர் கொண்டு கோது இல் வாய்மைத் தொண்டன் ஆர் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட அண்டர் தம் பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று.