திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி தன் அருளாலே
வண்டு அமர் பூங்குழலாரை மணம் புணர்ந்த வன்தொண்டர்
புண்ட ரிகத்து அவள் வனப்பைப் புறம் கண்ட தூ நலத்தைக்
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால்.

பொருள்

குரலிசை
காணொளி