பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்துப் பரிந்து எடுத்தே ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னோ உற்றது எனத் தாங்கிச் சீத விரைப் பனி நீர் தெளித்துத் தை வந்துஅது நீங்க வாங்கு சிலை நல் நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார்.