பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு மணித் தோரணம் நாட்டி அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்துச் செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிரப் பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம் போய் எதிர் கொண்டார்